முகம்மது புகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது புகாரி
Muhammadu Buhari
நைஜீரியாவின் அரசுத் தலைவர்
தேர்ந்தெடுப்பு
பதவியேற்பு
29 மே 2015
முன்னவர் குட்லக் ஜொனத்தன்
7வது அரசுத் தலைவர்
பதவியில்
31 டிசம்பர் 1983 – 27 ஆகத்து 1985
முன்னவர் சேகு சகாரி
பின்வந்தவர் இப்ராகிம் பபங்கிடா
வடகிழக்கு மாநில ஆளுநர்
பதவியில்
ஆகத்து 1975 – மார்ச் 1976
முன்னவர் மூசா உஸ்மான்
தனிநபர் தகவல்
பிறப்பு 17 திசம்பர் 1942 (1942-12-17) (அகவை 80)
தவுரா, கட்சினா மாநிலம், நைஜீரியா[1][2]
தேசியம் நைஜீரியர்
அரசியல் கட்சி அனைத்து முற்போக்குகள் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்)
  • சஃபினாட்டு யூசுப் (1971-88)
  • ஆயிசா அலிலு (தி.1989)
பிள்ளைகள் சுலைகாத், பாத்திமா, மூசா, அதிசா, சஃபினாட்டு, ஆயிசா, அலீமா, யூசுப், சாரா, அமீனா
படித்த கல்வி நிறுவனங்கள்
  • நைஜீரிய பாதுகாப்பு அகாதமி
  • மொன்சு அதிகாரிகளின் கடெட் பாடசாலை
  • அமெரிக்க இராணுவ போர்க் கல்லூரி[3]
சமயம் இசுலாம்
இணையம் thisisbuhari.com
படைத்துறைப் பணி
பற்றிணைவு  நைஜீரியா
கிளை நைஜீரிய இராணுவம்
பணி ஆண்டுகள் 1961-1985
தர வரிசை மேஜர் ஜெனரல்

முகம்மது புகாரி (Muhammadu Buhari, பிறப்பு: 17 டிசம்பர் 1942) நைஜீரியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரும்,[4] முன்னாள் படையணித் தலைவரும் ஆவார். இவர் 1983 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவராக 1985 வரை பதவியில் இருந்துள்ளார்.[5][6]

முகம்மது புகாரி 2003, 2007, 2011 அரசுத்தலைவர் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2014 டிசம்பரில் இவர் 2015 மார்ச் தேர்தலில் அனைத்து முற்போக்குகள் காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நடப்பு அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தனை 2.5 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_புகாரி&oldid=3767577" இருந்து மீள்விக்கப்பட்டது