முகம்மது சியாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகம்மது சியாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 11
ஓட்டங்கள் 7 15
மட்டையாட்ட சராசரி 1.39 7.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6* 7*
வீசிய பந்துகள் 792 512
வீழ்த்தல்கள் 15 10
பந்துவீச்சு சராசரி 33.46 39.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a
சிறந்த பந்துவீச்சு 7/66 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

முகம்மது சியாத் (Mohammad Zahid, பிறப்பு: ஆகத்து 27. 1974), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_சியாத்&oldid=2714444" இருந்து மீள்விக்கப்பட்டது