முகம்மது சலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது சலாம்
Muhammad Salaam
சுய தகவல்கள்
பிறந்த நாள்1931 (அகவை 91–92)
பன்னாட்டு வாழ்வழி
இந்திய தேசிய கால்பந்து அணி

முகம்மது சலாம் (Muhammad Salaam) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_சலாம்&oldid=3748119" இருந்து மீள்விக்கப்பட்டது