முகம்மது இக்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டத்தோ ஹாஜி முகம்மது இக்பால் மலேசியாவில் பிறந்த இவர் ஒரு கல்வியாளரும், சமூகச் சேவகரும், 15 ஆண்டுகாலம் ‘நம்பிக்கை' மாத இதழைத் தொடர்ந்து நடத்தியவரும், மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவரும், 2011ல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம் எனும் கருப்பொருளில் அமைந்த உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தியவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_இக்பால்&oldid=2074228" இருந்து மீள்விக்கப்பட்டது