முகம்மது அஸ்லம் (ஒமானிய துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகம்மது அஸ்லம் (Mohammad Aslam பிறப்பு: ஆகத்து 28 1975), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005/06 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.


வெளி இணைப்பு[தொகு]