உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மதாபாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மதாபாத் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 378
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்காசிப்பூர்
மக்களவைத் தொகுதிபலியா
மொத்த வாக்காளர்கள்4,24,837
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

முகம்மதாபாத் சட்டமன்றத் தொகுதி (Mohammadabad Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது காசீப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முகம்மதாபாத், பலியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974இராசேந்திர சிங் யாதவ்சுயேச்சை
1977இராம் சனம் ராய்ஜனதா கட்சி
1980விசய் சங்கர் சிங்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985அப்சல் அன்சாரிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1989
1991
1993
1996அப்சல் அன்சாரிசமாஜ்வாதி கட்சி
2002கிருசுணானந்த்பாரதிய ஜனதா கட்சி
2007சிபக்துல்லா அன்சாரிசமாஜ்வாதி கட்சி
2012குவாமி ஏக்தா தளம்
2017அல்கா ராய்பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:முகம்மதாபாத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சுகைப் அலியாசு மன்னு அன்சாரி 111443 45.27
பா.ஜ.க அல்கா ராய் 92684 37.65
வாக்கு வித்தியாசம் 18759 7.6%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mohammadabad". chanakyya.com. Retrieved 2026-03-12.
  2. "Mohammadabad Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 16 March 2026-03-16. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2022 Assembly Election Result - Mohammadabad Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.