முகமூடிப் பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகமூடிப் பாறை
Phantom Para
Phantom Rock4.jpg
முகமூடிப் பாறை is located in கேரளம்
முகமூடிப் பாறை
மாற்றுப் பெயர்Cheengeri Mala
இருப்பிடம்அம்பலவயல்
ஆயத்தொலைகள்11°38′11.8824″N 76°12′16.5882″E / 11.636634000°N 76.204607833°E / 11.636634000; 76.204607833ஆள்கூறுகள்: 11°38′11.8824″N 76°12′16.5882″E / 11.636634000°N 76.204607833°E / 11.636634000; 76.204607833

மும்மூடிப் பாறை அல்லது பாண்டம் ராக் (Phantom Rock) என்பது கேரளத்தின், வயநாடு மாவட்டத்தின் அம்பலவயலில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும்.[1] இது மனித மண்டையோட்டை ஒத்த வடிவத்ததில் அமைந்த இயற்கையான பாறையாகும். எனவே இது பாண்டம் ராக் என்று அழைக்கப்படுகிறது. [2]

இந்த பாறை  கல்பற்றாவிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இதைக் காண மலையேற்றம் செய்யவேண்ட்டும். இது கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் நிற்கிறது. இது "சீங்ஙேரி மலை" க்கு அருகில் உள்ளது. எடக்கல் குகைகளும் இதன் அருகிலேயே உள்ளன.[3]

அச்சுறுத்தல்கள்[தொகு]

அறிவியல்முறையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற கருங்கல் சுரங்கமானது, உடையும் வாய்ப்புள்ள இந்த இயற்கை பாறை அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.[4] [5]

முகமூடிப் பாறையின் அருகிலுள்ள கருங்கல் சுரங்கத்தின் தோற்றம்

கேலரி[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமூடிப்_பாறை&oldid=3034240" இருந்து மீள்விக்கப்பட்டது