முகமது ரபீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகமது ரபீக்
வங்காளதேசம் வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகமது ரபீக்
பட்டப்பெயர் Moe
பிறப்பு 5 செப்டம்பர் 1970 (1970-09-05) (அகவை 49)
வங்காளதேசம்)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 8) நவம்பர் 10, 2000: எ இந்தியா
கடைசித் தேர்வு பிப்ரவரி 29, 2008: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 27) ஏப்ரல் 5, 1995: எ இந்தியா
சட்டை இல. 77
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 33 125 62 164
ஓட்டங்கள் 1,059 1,191 1,748 1,551
துடுப்பாட்ட சராசரி 18.57 13.38 18.02 13.14
100கள்/50கள் 1/4 0/2 1/9 0/3
அதிக ஓட்டங்கள் 111 77 111 77
பந்து வீச்சுகள் 8,744 6,414 16,304 8,430
இலக்குகள் 100 125 237 184
பந்துவீச்சு சராசரி 40.76 37.91 28.01 31.85
சுற்றில் 5 இலக்குகள் 7 1 12 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 6/77 5/47 7/52 5/16
பிடிகள்/ஸ்டம்புகள் 7/– 28/– 23/– 43/–

செப்டம்பர் 20, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

முகமது ரபீக் (Mohammad Rafique, பிறப்பு: செப்டம்பர் 5 1970), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2000 – 2008 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_ரபீக்&oldid=2714934" இருந்து மீள்விக்கப்பட்டது