முகமது நிசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகமது நிசார்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 93
ஓட்டங்கள் 55 1120
துடுப்பாட்ட சராசரி 6.87 10.98
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 14 49
பந்துவீச்சுகள் 1211 -
விக்கெட்டுகள் 25 396
பந்துவீச்சு சராசரி 28.28 17.70
5 விக்/இன்னிங்ஸ் 3 32
10 விக்/ஆட்டம் - 3
சிறந்த பந்துவீச்சு 5/90 6/17
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 65/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

முகமது நிசார் (Mohammad Nissar), பிறப்பு: ஆகத்து 1 1910), இறப்பு: மார்ச்சு 11 1963துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1933 – 1936 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_நிசார்&oldid=1378631" இருந்து மீள்விக்கப்பட்டது