முகமது நயினார் மரைக்காயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகமது நயினார் மரைக்காயர் என்பவர் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவருடைய படைப்புகள் தமிழக அரசால் நாட்டுமையாக்கப்பட்டுள்ளன.[1] [2]


இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

  • தேவார மஞ்சரி, கீர்த்தன மஞ்சரி
  • லால்கௌஹர் எனும் நாடக நூல்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://thamizhagam.net/nationalized%20books/Mohamed%20Nayinar%20Maraikayar.html புலவர் முகமது நயினார் மரைக்காயர் நூல்கள்
  2. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-15.htm

வெளி இணைப்புகள்[தொகு]