உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது சபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகமது சபி என்பவர் தமிழக எழுத்தாளர் மற்றும் கவிஞர். இவர் மின்னணு மற்றும் தொலைதொடர்புப் பொறியியலில் பட்டயப்படிப்பு படித்திருக்கிறார். சிற்றிதழ்களிலும், நாளேடுகளிலும் கவிதை, கட்டுரைகள் போன்றவைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சிறந்த மேடைப்பேச்சாளர். தேனி தென்தேன் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், டி.ஐ.எம்.எஸ். மாற்று மருத்துவ அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

என். ஆர். டி. தேனியில் ஒரு தியாக வரலாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சபி&oldid=1424700" இலிருந்து மீள்விக்கப்பட்டது