முகமது ஆசிப் (தமிழக அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகமது ஆசிப் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1991 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் இவர் செயலலிதாவின் அமைச்சரவையில் ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[2]

1993 ஆம் ஆண்சடு முதல் 1997 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு வக்பு வாரியம் தலைவராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]