முகப்பு விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகப்பு விளக்கு

        முகப்பு விளக்கு என்பது ஒரு வாகனத்தின் முன் இணைக்கப்பட்ட விளக்கு / விளக்குகள் ஆகும். வாகன பயணத்தின் போது வாகன ஓட்டுனருக்கு சாலை தெளிவாக தெரிய உதவுவது இம்முகப்புவிளக்கு.

வாகனத்தின் இரவு நேர பயணத்தை சாத்திமாகுவதும் இம்முகப்புவிளக்குகளே.

இம்முகப்புவிளக்கு மிதிவண்டி முதல் ஆகாய விமானம் வரையுள்ள அனைத்து விதமான வாகனங்களிலும் உண்டு.

சில நாடுகளில் (தற்போது இந்தியாவிலும்) பகலிலும் வாகன முகப்புவிளக்குகள் ஏறிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகப்பு_விளக்கு&oldid=2722042" இருந்து மீள்விக்கப்பட்டது