உள்ளடக்கத்துக்குச் செல்

முகடு நாட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு டென்மார்க்கில் ஒரு கோபுரக்கூரை

முகடு நாட்டல் அல்லது முகடு பொருத்தல் (topping out) என்பது, கட்டடக் கட்டுமானத்தில், கட்டத்தின் மேற்கூரையில் கடைசி உத்திரம் (அல்லது அதற்குச் சமமானவொன்றினைப் பொருத்தி அக்கட்டிடத்தின் கூரையை முழுமையாக மூடுதல் ஆகும். மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் கட்டுமாணிகளுக்கான ஒரு சடங்கும் ஆகும். இப்போதெல்லாம், இந்த விழா விளம்பர நோக்கங்களுக்காக ஒரு ஊடக நிகழ்வில் அடிக்கடி இணைக்கப்படுகிறது.[1]

வரலாறு

[தொகு]

ஒரு புதிய கட்டிடத்தில் "மேற்கூரை" செய்யும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மர வீடுகள் கட்டுமானத்தில் இருந்த இச்சடங்கு, பின்னர் இங்கிலாந்திலும், வடக்கு ஐரோப்பாவிலும் குடியேறியது, அங்கிருந்து அமெரிக்காவிற்கும் வந்தது.

படத் தொகுப்பு

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகடு_நாட்டல்&oldid=3371572" இலிருந்து மீள்விக்கப்பட்டது