உள்ளடக்கத்துக்குச் செல்

மீள் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில், மீள் வினை அல்லது மீள்தாக்கம் (reversible reaction) என்பது, முன்நோக்கிய திசையிலும், பின்நோக்கிய திசையியில் நடைபெறக்கூடிய ஒரு தாக்கத்தைக் குறிக்கும். அதாவது, தொடக்கத் தாக்கத்தை உருவாக்கிய பொருட்கள் விளைவுகளைக் கொடுத்ததுபோல், மேலதிக வேதியியற் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமலேயே விளைவுகள் சேர்ந்து மீண்டும் தொடக்கப் பொருள்களை உருவாக்குவதை இது குறிக்கும்.

வினைபடுபொருள் விளைபொருளாக மாற்றமடைந்தபின் அதே சூழலில் அது மீண்டும் வினைபடு பொருளாக மாறும் தன்மை கொண்ட வினைகளை மீள் வினைகள் என வரையறுக்கலாம்.

குறியீட்டு அடிப்படையில்,

aA + bB cC + dD

என எழுதலாம்.

விளைவுகள் and , மற்றும் என்பவற்றிலிருந்து உருவாகின்றன, அதுபோல, மற்றும் , மற்றும் என்பவற்றிலிருந்து உருவாக முடியும்.

எடுத்துக் காட்டு; நைட்ரஜன் + ஹைடிரஜன் \rightleftharpoons அம்மோனியா

N2 + 3H2 2NH3

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீள்_வினை&oldid=2740818" இலிருந்து மீள்விக்கப்பட்டது