உள்ளடக்கத்துக்குச் செல்

மீரா (சிகரம்)

ஆள்கூறுகள்: 27°42′33″N 86°52′06″E / 27.70917°N 86.86833°E / 27.70917; 86.86833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்6,476 m (21,247 அடி)[1]
புடைப்பு1,063 m (3,488 அடி)[1]
ஆள்கூறு27°42′33″N 86°52′06″E / 27.70917°N 86.86833°E / 27.70917; 86.86833
புவியியல்
மீரா சிகரம் is located in நேபாளம்
மீரா சிகரம்
மீரா சிகரம்
நேபாளம் நாட்டில் அமைவிடம்
அமைவிடம்ஹென்கு பள்ளத்தாக்கு, நேபாளம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்மீரா மத்திய பகுதிக்கு: மே 20, 1953 ஜெ.ஒ.எம். ராபர்ட்ஸ் மற்றும் சென் டெஞ்சிங்; மீரா வடக்குக்கு: 1975 மார்சல் ஜாலி, ஜி. பாவுஸ் மற்றும் எல். ஹோனில்ஸ்
எளிய வழிபனிமூட்டம்/பனி/பனிப்பாறை ஏற்றம்
இமயமலையின் மீரா சிகரங்கள்

இது இமயமலையில் உள்ள பாருன் பகுதியின் ஒரு சிகரம் ஆகும்.ஆனால் இதன் நிர்வாகம் சோலுகும்பு மாவட்டம் சாகர்மாதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் 21,247 அடிகள் உயர்த்தில் உள்ள சிகரம் ஒரு சிறந்த மலையேற்ற சிகரமாக அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Mera Peak, Nepal" Peakbagger.com. Retrieved 2012-02-19.
  2. Horrell, Mark. Islands in the Snow. Mountain Footsteps Press, 2018, pp.60-61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_(சிகரம்)&oldid=2608387" இலிருந்து மீள்விக்கப்பட்டது