மீரா பாயிந்தர் சட்டமன்றத் தொகுதி
Appearance
மீரா பாயிந்தர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 145 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தானே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தாணே மக்களவைத் தொகுதி |
ஒதுக்கீடு | இல்லை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மீரா பாயிந்தர் சட்டமன்றத் தொகுதி (Mira Bhayandar Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.மீரா பாயிந்தர், தானே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீரா -பாயிந்தரின் மக்கள் தொகை 809,378 ஆகப் பதிவாகியுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
2009 | கில்பர்ட் மென்டோன்கா | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2014 | நரேந்திர மேத்தா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | கீதா பாரத் ஜெயின் | ||
2024 | நரேந்திர மேத்தா |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நரேந்திர மேத்தா | 144376 | 54.87 | ||
காங்கிரசு | முசாபர் உசைன் | 83943 | 31.9 | ||
வாக்கு வித்தியாசம் | 60433 | ||||
பதிவான வாக்குகள் | 263129 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meera Bhayandar Assembly Election Results 2024". India Today. Retrieved 2025-02-16.
- ↑ "Mira Bhayandar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-02-16.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-16.