உள்ளடக்கத்துக்குச் செல்

மீரா சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா சோப்ரா
மீரா சோப்ரா
பிறப்புதில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்நிலா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2007-தற்போது
உறவினர்கள்பிரியங்கா சோப்ரா (cousin)

மீரா சோப்ரா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் நிலா என்று பரவலாக அறியப்படுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2007பங்காரம்சந்தியாதெலுங்கு
2007அன்பே ஆருயிரே (தமிழ்: அன்பே ஆருயிரே)மதுதமிழ்
2007ஜாம்பவான் (திரைப்படம்)எழில்தமிழ்
2007லீசெல்லமாள்தமிழ்
2008மருதமலை (திரைப்படம்)தமிழ்
2008காளை (திரைப்படம்)தானேதமிழ்சிறப்புத் தோற்றம்
2008வானாநந்தினிதெலுங்கு
2008அர்ஜூன்கன்னடம்
2009ஜெகன்மோகினிஅழகு நாச்சியார்தமிழ்
2011மாரோபிரியாதெலுங்கு
2013Greeku Veeruduதெலுங்கு
20131920 லண்டன்ஹிந்திPost-production
2013கேங்க் ஆப் கோஸ்ட்ஹிந்திபடபிடிப்பில்
2013கில்லாடிதமிழ்படபிடிப்பில்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_சோப்ரா&oldid=4393095" இலிருந்து மீள்விக்கப்பட்டது