மீரா-பயந்தர்
Jump to navigation
Jump to search
மீரா-பயந்தர் | |
---|---|
இது மும்பை பெருநகரப் பகுதி | |
![]() அடுக்கு மாடி குடியிருப்புகள், மீரா சாலை | |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India3" does not exist. | |
ஆள்கூறுகள்: 19°17′N 72°51′E / 19.29°N 72.85°Eஆள்கூறுகள்: 19°17′N 72°51′E / 19.29°N 72.85°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே மாவட்டம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மீரா-பயந்தர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 79.4 km2 (30.7 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 809,378 |
• அடர்த்தி | 10,000/km2 (26,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | மீரா ரோடு 401107 & பயந்தர் மேற்கு 401101- & பய்ந்தர் கிழக்கு 401105 |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-04 |
பாலின விகிதம் | 1000:863 ♂/♀ |
இணையதளம் | www.mbmc.gov.in |
மீரா-பயந்தர் (Mira-Bhayandar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது மும்பை பெருநகரப் பகுதியாகும்.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வீடுகளைக் கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 8,09,378 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,29,260 மற்றும் 380,118 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை ஆகும். சராசரி எழுத்தறிவு 89.78% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.96 %, இசுலாமியர்கள் 16.28 %, பௌத்தர்கள் 1.86 %, சமணர்கள் 5.67 %, கிறித்துவர்கள் 6.01 % மற்றும் பிறர் 1.13% ஆக உள்ளனர்.[1]