மீராபாய் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீராபாய்
இயக்குனர் ஏ. நாராயணன்
தயாரிப்பாளர் சீனிவாஸ் சினிடோன்
நடிப்பு சி. வி. வி. பந்துலு
டி. எஸ். சந்தானம்
ஜோக்கர் ராமுடு
கோபால் ராவ்
டி. வி. ராஜசுந்தரி பாய்
அங்கமுத்து
கிருஷ்ணவேணி
வெளியீடு 1936
கால நீளம் .
நீளம் 14000 அடி
நாடு  இந்தியா
மொழி தமிழ்

மீராபாய் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 14,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். சீனிவாஸ் சினிடோன் நிறுவனம் தயாரித்து ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, டி. எஸ். சந்தானம், டி. வி. ராஜசுந்தரி பாய், கிருஷ்ண வேணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். [1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீராபாய்_(திரைப்படம்)&oldid=2134716" இருந்து மீள்விக்கப்பட்டது