மீரான் மைதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீரான் மைதீன் (Meeran Mohideen) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இலக்கியவாதியாவார். 1968 ஆம் ஆண்டு பெருவிளை என்ற கிராமத்தில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளரான இவர் மேடை நாடகக் கலைஞராகவும், பேச்சாளராகவும், திரைப்பட உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார். மேடைகளில் கதை சொல்லியாகவும் இயங்கி வருகிறார். 1998 ஆம் ஆண்டில் இவர் எழுதத் தொடங்கினார்.

சிறுகதைப் படைப்புகள்[தொகு]

  1. கவர்னர் பெத்தா
  2. ரோசம்மா பீவி
  3. சித்திரம் காட்டி நகர்கிறது

குறும்புதினம்[தொகு]

  1. மச்சுதூன்

புதினங்கள்[தொகு]

  1. ஓதி எறியப்படாத முட்டைகள்
  2. அஜ்னபீ[1][2]

குறும்படம்[தொகு]

  1. அழகிய நாயகி

பெற்ற பரிசுகள்[தொகு]

  1. சோதி விநாயகம் பரிசு
  2. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனப் பரிசு[3]

மேற்கோள்[தொகு]

  1. "அஜ்னபி /மீரான் மைதீன். Ajn̲api /Mīrān̲ Maitīn̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2023-05-10.
  2. Mitheen, Meeran (2019-12-01). "அஜ்னபி (Ajnabi)" (in iw). Kalachuvadu Publications Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2023-05-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. பொன்னீலன், ஒரு ஜீவ நதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை - 98, 2003, ப. 335.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரான்_மைதீன்&oldid=3870264" இலிருந்து மீள்விக்கப்பட்டது