மீன் வளர்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீன் தொட்டி
The nitrogen cycle in an aquarium.
KelpAquarium.jpg

மீன்கள் வணிக நோக்கிலும் ஒரு பொழுது போக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்தக் கட்டுரை பொழுது போக்குக்காக மீன் வளர்த்தல் பற்றியதாகும்.

பொதுவாக மீன்கள் ஒரு கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு உணவு தரப்பட வேண்டும். நீரை அவ்வப்பொழுது மாற்றி நீரில் சேரும் னைற்றேற்சை அகற்ற வேண்டும்.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மீன்கள் கிணற்றில் விடப்பட்டும் வளர்க்கப்படுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_வளர்த்தல்&oldid=2296612" இருந்து மீள்விக்கப்பட்டது