மீன்முட்டி அருவி, வயநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீன்முட்டி அருவி, வயநாடு
Meenmutty Falls Wayanad.JPG
மீன்முட்டி அருவி, வயநாடு
Map
நீளமான வீழ்ச்சியின் உயரம்1000 அடி

மீன்முட்டி அருவி என்பது   இந்தியாவின், கேரள மாநிலத்தினெ, வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பற்றாவிலிருந்து 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். [1] இது 300 மீட்டர் உயரத்திலிருந்து மூன்று அடுக்கு அருவியாக விழுகிறது. [2] மீன்முட்டி என்பது மலையாள சொற்களான மீன் மற்றும் முட்டி (முட்டுதல்) ஆகியவற்றின் கலவையாகும். மீன்முட்டி அருவியை மனந்தவாடி - குட்டியாடி சாலையில் இருந்து அணுகலாம்   . [3] [4] மழைகாலங்களில் ஏற்படும் மிகுதியான வெள்ளத்தின் காரணமாக மீன்முட்டி அருவி ஆபத்தானதாக உள்ளது, 1991 முதல் பலர் வெள்ளத்ததில் மூழ்கிபோயுள்ளனர். [5] மீன்முட்டி அருவி பசுமையான தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Major Waterfalls". Keralatourism.org.
  2. "Meenmutty Falls". 2010-12-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Wayland Outdoor". 2006-10-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Oh, what a fall!". The Hindu. 2007-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-01 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Software engineer drowns in waterfall; colleague missing". Timesofindia.indiatimes.com. The Times of India. 2013-10-03. 2014-06-15 அன்று பார்க்கப்பட்டது.