மீன்முட்டி அருவி, திருவனந்தபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
பிறபயன்பாட்டுக்கு, மீன்முட்டி அருவி, வயநாடு என்பதைப் பாருங்கள்.
மீன்முட்டி அருவி என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவின், திருவனந்தபுரம் மாவட்டத்தில், திருவனந்தபுரம் நகரிலிருந்து, 45கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இந்த அருவி நெய்யாறு நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அருவிக்குச் செல்ல போக்குவரத்து வாகனங்கள் இல்லாதக் காரணத்தினால், பயணிகள் 2கிமீ தொலைவுக்கு நடந்துதான் வேண்டும். அருவியை சுற்றி உள்ள இடங்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். கொம்பைக்காணி அருவி, மீன்முட்டி அருவியிலிருந்து அகஸ்தியகூடம் செல்லும் வழியில் 2கிமீ தொலைவில் உள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்முட்டி_அருவி,_திருவனந்தபுரம்&oldid=3045823" இருந்து மீள்விக்கப்பட்டது