மீனா குமாரி (துப்பாக்கி சுடுதல்)
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||
பிறப்பு | 17 சூலை 1983 இரகுநாதபுரம், இமாச்சலப் பிரதேசம் | |||||||||||||
உயரம் | 156 cm (5 அடி 1 அங்) | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | குறிபார்த்துச் சுடுதல் | |||||||||||||
நிகழ்வு(கள்) | பெண்கள் 50மீ சுழல் துப்பாக்கி குப்புரப் படுத்து சுடுதல்[1] | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மீனா குமாரி (Meena Kumari (sport shooter) இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பிலாசுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1983 ஆம் ஆண்டு சூலை 17 ஆம் தேதியன்று பிறந்தார்.[2]
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தேச்சசுவினி சாவந்துடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்து இவர்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், பாரி பட்டன் துப்பாக்கி சுடும் மையத்தில் நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் குப்புரப் படுத்து சுடும் சுழல் துப்பாக்கி இறுதிப் போட்டியில் மீனா 615.3 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.[3][4] 2010 ஆம் ஆண்டு குவாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 586 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Glasgow 2014 - Meena Kumari Profile". Archived from the original on 5 August 2014. Retrieved 6 September 2024.
- ↑ "Tejaswini, Kumari bag bronze in 50m rifle prone". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/commonwealth-games-2010/india-news/Tejaswini-Kumari-bag-bronze-in-50m-rifle-prone/articleshow/6729825.cms.
- ↑ "Commonwealth Games 2014: Shooters Meena Kumari and Lajja Gauswami fail to impress". 2014-07-29. https://www.sportskeeda.com/shooting/shooters-meena-lajja-fail-to-win-medals.
- ↑ "Shooting". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/tournament/commonwealth-games-2014/cwg2014sports/38471912.cms.
- ↑ "Asian Games: Shooter Tejaswini Sawant draws a blank". Daily News and Analysis. 2017-09-29. https://www.dnaindia.com/sports/report-asian-games-shooter-tejaswini-sawant-draws-a-blank-1466984.