மீனாட்சி மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Meenakshi College for Women
மீனாட்சி மகளிர் கல்லூரி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Fidelity, Faith, Fortitude
வகைசுயாட்சி
உருவாக்கம்1975
நிறுவுனர்Prof. K. ஆர். சுந்தரராஜன்
முதல்வர்முனவர். டி. பார்வதி சென்பகாதேவி
அமைவிடம்சென்னை, கோடம்பாக்கம், தமிழ்நாடு, இந்தியா
13°3′18″N 80°13′38″E / 13.05500°N 80.22722°E / 13.05500; 80.22722ஆள்கூறுகள்: 13°3′18″N 80°13′38″E / 13.05500°N 80.22722°E / 13.05500; 80.22722
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.meenakshicollege.com/

மீனாட்சி மகளிர் கல்லூரி (Meenakshi College for Women) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றறுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளில் பி.எஸ்.சி (இளங்கலை அறிவியல்), எம்.எஸ்.சி (மாஸ்டர் ஆஃப் சயின்ஸ்) மற்றும் பி.காம் ஆகியவை அடங்கும் .

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

இளங்கலைப் படிப்புகள்

முதுகலை படிப்புகள்

ஆராய்சிப் படிப்புகள்

வசதிகள்[தொகு]

  • ஆய்வகம்
  • நூலகம்
  • கணினி வசதிகள்

குறிப்புகள்[தொகு]

  1. "Meenakshi College for Women". Entrance-exam.net. 2012-03-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Meenakshi College for Women Chennai". Collegein.net. 2012-05-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)