மீனவன் (கவிஞன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீனவன் (கவிஞன்), இந்தியா, தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் பிறந்தவர் ஆவார். இவரது இயற்பெயர் கு. நாராயணசாமி என்பதாகும். நல்லாசிரியர். அண்ணாதுரை, மு.கருணாநிதி, ம. கோ. இராமச்சந்திரன் ஆகிய முதல்வர்களிடம் கவிதைகள் எழுதியமைக்காகப் பாராட்டுப் பெற்றவர் இவர்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

  1. கொஞ்சும் குழந்தை
  2. உழைக்கும் பரிதி
  3. முத்திரைக் குமரி

மேற்கோள்[தொகு]

  1. பொன்னீலன், ஒரு ஜீவ நதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை - 98, 2003, பக். 223 - 224
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவன்_(கவிஞன்)&oldid=2715117" இருந்து மீள்விக்கப்பட்டது