மீண்டும் ஜீனோ (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மீண்டும் ஜீனோ எனப்படுவது மறைந்த தமிழ் எழுத்தாளர் சுஜாதா அவர்களினால் 1987 [1] இல் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும். இந்தப் புத்தகம் என் இனிய இயந்திரா எனும் நாவலின் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.

திரைப்படம்[தொகு]

என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களைத் தழுவியே திரைப்பட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010 ல் வெளிவர இருக்கும் எந்திரன் திரைப்படம் அமைந்திருப்பதாகவும் கொலிவூட் திரையுலகில் பேசிக்கொள்ளப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "மீண்டும் ஜீனோ".