மீட்புப் பணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீட்புப் பணம் (Ransom) சிறைப்பிடிக்கப்பட்ட பிணையக் கைதிகளை, கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்காக கடத்தல்காரர்கள், சிறைபிடித்தவர்கள் அல்லது தீவிரவாதிகளால் கேட்கப்படும் மீட்புத்தொகையையே மீட்புப் பணம் அல்லது பிணய மீட்புப்பணம் என்பர். இது ஒரு குற்ற செயலாகும். பல போக்கிலிகள் மற்றும் கொள்ளையர்கள் வசதி மிக்கவர்களை அல்லது அவர்களின் குழந்தைகளை கடத்தி ஒரு இருப்பிடத்தில் பிணையமாக வைத்து விடுவிப்பதற்காக பிணை மீட்புத் தொகையை கேட்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீட்புப்_பணம்&oldid=3483301" இலிருந்து மீள்விக்கப்பட்டது