மீட்டுக்கட்டை (இசை)
Appearance
மீட்டுக்கட்டை (Plectrum) என்பது சிறிய, தட்டையான நரம்பிசைக் கருவிகளை இசைக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகும். கையில் வைத்து இயக்கக்கூடிய கருவிகளான கிதார் போன்றவற்றை மீட்ட அல்லது வாசிக்க உதவும் ஒரு கருவி ஆகும். இது சுருக்கமான ஆங்கில உச்சரிப்பில் "பிக்" (pick) என அழைக்கப்படும்.
உசாத்துணை
[தொகு]- Hubbard, Frank (1967) Three Centuries of Harpsichord Making. Cambridge: Harvard University Press.
- Jensen, David P. (1998) "A Florentine Harpsichord: Revealing a Transitional Technology" Early Music, February issue, pp. 71–85.
- Kottick, Edward L. (1987) The Harpsichord Owner's Guide. Chapel Hill: The University of North Carolina Press.