உள்ளடக்கத்துக்குச் செல்

மீட்சி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீட்சி ஐக்கிய இராச்சியம், லண்டனிலிருந்து 1993ம் ஆண்டு மே மாதத்திலிருந்து வெளிவரும் ஒரு மாதாந்த இதழாகும்.

வெளியீடு

[தொகு]

ஆசிரியர்குழு

[தொகு]

பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், பல்துறை அறிஞர்கள், சமூகத்தொண்டர்களை உள்ளடக்கிய ஒரு சுயேட்சைக் குழுவின் படைப்பு.

உள்ளடக்கம்

[தொகு]

இலங்கைத் தமிழர்களின் உணர்வூட்டும் இதழாக இது காணப்பட்டது. மலையக செய்திகளையும், வடபுலத்து செய்திகளையும் ஆய்வு ரீதியில் தாங்கியிருந்தது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளின் கல்விநிலை சம்பந்தமாகவும் ஆக்கங்களைக் கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீட்சி_(இதழ்)&oldid=789221" இலிருந்து மீள்விக்கப்பட்டது