மீடியாவிக்கி பேச்சு:Aboutsite

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கே குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்ததா எனத் தெரியவில்லை. சிக்கல் தீர்க்கப்பட்டிருப்பின், நீக்கலாம். @Shrikarsan: கவனிக்க முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 07:19, 20 ஆகத்து 2015 (UTC)

@மதனாஹரன் அண்ணா, சிக்கல் தீர்ந்ததா என சரியாகத் தெரியவில்லை. மொழிபெயர்ப்பு விக்கியில் {{SITENAME}} பற்றி என்று இருப்பதன் வெளியீடு (output) விக்கிப்பீடியா பற்றி ஆகும். தமிழில் இப்படி எழுதுவது (இலக்கணத்)தவறு என நினைக்கின்றேன். மீடியாவிக்கி:Aboutsite பக்கத்தை நீக்காமல் விக்கிப்பீடியா பற்றி என்பதை விக்கிப்பீடியாவைப் பற்றி என்று மாற்றிவிடுங்கள். மொழிபெயர்ப்பு விக்கியில் {{SITENAME}} பற்றி என்பதை {{SITENAME}}வைப் பற்றி என மாற்றினால் பிறவிக்கித்திட்டங்களில் (இலக்கணப்)பிழையாகத் தோன்றும் (எ.கா:Wikipedia பற்றி→Wikipediaவைப் பற்றி, விக்சனரி பற்றி→விக்சனரிவைப் பற்றி, விக்கிமூலம் பற்றி→விக்கிமூலம்வைப் பற்றி).--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:28, 20 ஆகத்து 2015 (UTC)

@Shrikarsan: பாடம் படித்தான் என்பது போல் விக்கிப்பீடியா பற்றி என்பதும் சரியானதே. இது இரண்டாம் வேற்றுமைத்தொகை. இங்கு ஐ உருபு தொக்கிநிற்கிறது. இரு வழக்குகளும் சரியானவையே. --மதனாகரன் (பேச்சு) 12:10, 20 ஆகத்து 2015 (UTC)

நீங்கள் கூறியது சரிதான். வேற்றுமை உருபு தொக்கி நிற்காமல் வருவது நல்லது என நினைத்துக் கூறினேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:19, 20 ஆகத்து 2015 (UTC)