மீடியாகார்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீடியாகார்ப் என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள தொலைக்காட்சி, வானொலி, ஒலி-ஒளிபரப்பும் ஊடக நிறுவனங்களின் குழுமம் ஆகும். இந்த குழுமத்தில் 7 தொலைக்காட்சிகளும், 13 வானொலி சேவைகளும் இயங்குகின்றன. இந்த குழும நிறுவனங்கள் சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான டெமாசெக் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானவை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாகார்ப்&oldid=2247461" இலிருந்து மீள்விக்கப்பட்டது