மீச்சிறப்பு சரக்கிளி
மீச்சிறப்பு சரக்கிளி | |
---|---|
![]() | |
Individual at Lake Naivasha, கென்யா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Sturnidae |
பேரினம்: | Lamprotornis |
இனம்: | L. superbus |
இருசொற் பெயரீடு | |
Lamprotornis superbus (Rüppell, 1845) |
மீச்சிறப்பு சரக்கிளி (Superb Starling; Lamprotornis superbus) என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது எத்தியோப்பியா, சோமாலியா, உகண்டா, கென்யா, தன்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணபப்டும். இது Spreo superbus என்ற உயிரியற் பெயரால் அறியப்பட்டது.[2]
உசாத்துணை[தொகு]
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lamprotornis superbus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 16 July 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-13 அன்று பார்க்கப்பட்டது.
- Zimmerman, Dale A.; Turner, Donald A.; and Pearson, David J. (1999). Birds of Kenya and Northern Tanzania, Field Guide Edition. Princeton University Press. பக். 172–173, 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-01022-6. http://www.amazon.com/Birds-Kenya-Northern-Tanzania-Field/dp/0713663057/ref=sr_1_1/103-7769821-1663055. பார்த்த நாள்: 2007-07-26.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Superb Starling videos, photos & sounds on the Internet Bird Collection