மிசோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீசோ (மொழி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மிசோ
நாடு(கள்)இந்தியா, வங்காள தேசம், மியான்மர்
பிராந்தியம்மிசோரம், திரிபுரா, அசாம், மணிப்பூர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
900,000 இந்தியாவில் 529,000 (1997);மியான்மரில் 12,500 (1983);வங்காள தேசத்தில் 1,041 (1981 கணக்கெடுப்பு)  (date missing)[1]
சீன-திபெத்திய
மொழிக் குறியீடுகள்
ISO 639-2lus
ISO 639-3lus

மிசோ மொழி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூரிலும் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளிலும் பேசப்படும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். மிசோ என்ற சொல் மலைவாழ் மக்கள் எனப் பொருள் தருகிறது. இந்த மொழியை லுஷேய் மொழி என்றும் குறிப்பிடுவர்.[2]

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோ_மொழி&oldid=1981616" இருந்து மீள்விக்கப்பட்டது