மீக்கடத்தி காந்தமிதவுந்து
Appearance
மீக்கடத்தி காந்தமிதவுந்து (ஆங்கிலம்: SCMaglev என்கிற Superconducting Maglev) (முன்பு MLU என்று அறியப்பட்டது) என்பது தடத்திற்கும் ஊர்திக்கும் உள்ள இடைவெளியில் காந்த விலக்குவிசை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட, காந்தத்தால் மிதக்கும் இரும்புவழி அமைப்பு ஆகும். மத்திய ஜப்பானிய இரும்புவழி நிறுவனம் (JR Central) மற்றும் அந்நிறுவனத்தின் இரும்புவழி நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (அங்கிலம்: Railway Technical Research Institute - RTRI) இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியது.[1][2][3]
தொழில்நுட்பம்
[தொகு]Levitation system |
Guidance system |
முன்செலுத்தல் அமைப்பு |
ஊர்திகள்
[தொகு]- 1972 – LSM200
- 1972 – ML100
- 1975 – ML100A
- 1977 – ML500
- 1979 – ML500R (remodeled ML500)
- 1980 – MLU001
- 1987 – MLU002
- 1993 – MLU002N
- 1995 – MLX01 (MLX01-1, 11, 2)
- 1997 – MLX01 (MLX01-3, 21, 12, 4)
- 2002 – MLX01 (MLX01-901, 22)
- 2009 – MLX01 (MLX01-901A, 22A: remodeled 901 and 22)
- 2013 – L0 Series Shinkansen
பதிவுகள்
[தொகு]ஆளுள்ளவை பதிவுகள்
[தொகு]வேகம் [கி.மீ.] | தொடருந்து | வகை | இடம் | திகதி | கருத்துக்கள் |
---|---|---|---|---|---|
60 | ML100 | காந்தமிதவுந்து | RTRI of JNR | 1972 | |
400.8 | MLU001 | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | பிப்ரவரி 1987 | Two-car train set. Former world speed record for maglev trains. |
394.3 | MLU002 | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | நவம்பர் 1989 | Single-car |
411 | MLU002N | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | பிப்ரவரி 1995 | Single-car |
531 | MLX01 | காந்தமிதவுந்து | யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 12 டிசம்பர் 1997 | Three-car train set. Former world speed record for maglev trains. |
552 | MLX01 | காந்தமிதவுந்து | யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 14 ஏப்ரல் 1999 | Five-car train set. Former world speed record for maglev trains. |
581 | MLX01 | காந்தமிதவுந்து | யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 2 டிசம்பர் 2003 | Three-car train set. Former world speed record for all trains. |
590 | L0 series | காந்தமிதவுந்து | யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 16 ஏப்ரல் 2015 | Seven-car train set. [4] Former world speed record for all trains. |
603 | L0 series | காந்தமிதவுந்து | யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 21 ஏப்ரல் 2015 | Seven-car train set. Current world speed record for all trains.[5] |
ஆளில்லாதவை பதிவுகள்
[தொகு]வேகம் [கி.மீ.] | தொடருந்து | வகை | இடம் | திகதி | கருத்துக்கள் |
---|---|---|---|---|---|
504 | ML-500 | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 12 டிசம்பர் 1979 | |
517 | ML-500 | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 21 டிசம்பர் 1979 | |
352.4 | MLU001 | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | ஜனவரி 1986 | Three-car train set |
405.3 | MLU001 | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | ஜனவரி 1987 | Two-car train set |
431 | MLU002N | காந்தமிதவுந்து | மியாசாக்கி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | பிப்ரவரி 1994 | Single-car |
550 | MLX01 | காந்தமிதவுந்து | யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 24 டிசம்பர் 1997 | Three-car train set |
548 | MLX01 | காந்தமிதவுந்து | யமனாசி காந்தமிதவுந்து வெள்ளோட்டத் தடம் | 18 மார்ச் 1999 | Five-car train set |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Central Japan Railway Company (11 May 2010).
- ↑ Central Japan Railway Company (2012).
- ↑ He, J.L.; Rote, D.M.; Coffey, H.T. (1994).
- ↑ リニアが世界最速590キロ 長距離走行記録も更新 [Maglev sets new world record of 590 km/h - Also sets new distance record] பரணிடப்பட்டது 2015-04-16 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ McCurry, Justin (21 April 2015).