உள்ளடக்கத்துக்குச் செல்

மீத்திறன் கணினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மீகணிணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
A Blue Gene/P supercomputer

மீத்திறன் கணினி(supercomputer) என்பது உச்ச கணிமை வலுக்கொண்ட கணினியாகும். வேகமாக அதிக கணித்தலை இவை செய்ய வல்லவை. உருவகப்படுத்தல், செயற்கை அறிவாண்மை, தேடல், அறிவியல் கணிமை போன்ற பல பயன்கள் மீத்திறன் கணினிகளுக்கு உண்டு.

இந்தியாவில் உள்ள அல்லது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மீத்திறன் கணினிகள்[தொகு]

  • பரம் வரிசையில் வந்த மீத்திறன் கணினிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீத்திறன்_கணினி&oldid=2220017" இலிருந்து மீள்விக்கப்பட்டது