மிஸ் சீரியல் கில்லர் (இந்தித் திரைப்படம்)
Appearance
மிஸ். சீரியல் கில்லர் | |
---|---|
இயக்கம் | ஷிரிஷ் குந்தர் |
தயாரிப்பு |
|
கதை | Shirish Kunder |
இசை | Shirish Kunder |
நடிப்பு | |
ஒளிப்பதிவு |
|
படத்தொகுப்பு | ஷிரிஷ் குந்தர் |
கலையகம் | Three's Company Productions Pvt.Ltd |
விநியோகம் | நெற்ஃபிளிக்சு |
வெளியீடு | 1 மே 2020 |
ஓட்டம் | 106 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
மிஸ் சீரியல் கில்லர் ஒரு 2020 இந்திய இந்தித் திரைப்படமாகும்.இந்த திரைப்படம் ஷிரிஷ் குந்தெரின் மற்றும் அவரது மனைவி ஃபராஹ் கான் தயாரித்துள்ளனர்.இந்த திரைப்படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ,மனோஜ் பாஜ்பயீ மற்றும் மோகித் ரைனா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- சோனா முகர்ஜியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ்
- மருத்துவர் மிருத்யூன்ஜாய் முகர்ஜியாக மனோஜ் பாஜ்பயீ
- காவல் துறைய் ஆய்வாளர்யாக மோகித் ரைனா
வரவேற்பு
[தொகு]இந்த திரைப்படம் 1 மே 2020 அன்று நெற்ஃபிளிக்சு இல் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்திக்கு அழுகிய தக்காளிகள் 3.4/10 என்று மதிப்பிட்டது.[2]