மிஸ்ஸிங் யூ
தோற்றம்
| மிஸ்ஸிங் யூ | |
|---|---|
| வேறு பெயர் | ஐ மிஸ் யூ |
| வகை | காதல் நகைச்சுவை திகில் அதிரடி |
| எழுத்து | மூண் ஹீ ஜங் |
| இயக்கம் | லீ ஜே-டோங் பார்க் ஜே-போம் |
| நடிப்பு | யூன் ஐன்-ஹே பார்க் யூ-சுன் யூ சேயுங் ஹோ |
| நாடு | தென் கொரியா |
| மொழி | கொரிய மொழி |
| அத்தியாயங்கள் | 21 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | தென் கொரியா |
| ஓட்டம் | 60 நிமிடங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி) |
| ஒளிபரப்பு | |
| படவடிவம் | 1080i (HDTV) |
| ஒளிபரப்பான காலம் | 7 நவம்பர் 2012 – 17 சனவரி 2013 |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
மிஸ்ஸிங் யூ அல்லது ஐ மிஸ் யூ (Missing You) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை லீ ஜே-டோங் மற்றும் பார்க் ஜே-போம் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக யூன் ஐன்-ஹே மற்றும் கதாநாயர்களாக பார்க் யூ-சுன் மற்றும் யூ சேயுங் ஹோ நடித்துள்ளனர்.
இந்த தொடர் 7 நவம்பர், 2012ஆம் ஆண்டு முதல் 17 ஜனவரி 2013ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 09:55 மணிக்கு ஒளிபரப்பாகி 21 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.
நடிகர்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- முன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- கொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2012 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரிய உணர்ச்சியூட்டும் தொலைக்காட்சித் தொடர்கள்
- 2013 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்