மிஸ்பா ஜெப கூடாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிஸ்பா ஜெப கூடாரம்
13°05′19″N 80°17′18″E / 13.08861°N 80.28833°E / 13.08861; 80.28833ஆள்கூறுகள்: 13°05′19″N 80°17′18″E / 13.08861°N 80.28833°E / 13.08861; 80.28833
அமைவிடம்சென்னை
நாடுஇந்தியா
சமயப் பிரிவுபெந்தெகொஸ்தே
வரலாறு
அர்ப்பணிப்பு1995 (1995)
அர்ப்பணிக்கப்பட்டதுமே 1 ம் தேதி
Architecture
செயல்நிலைசெயலில்
கட்டடக் வகைசப்பெல்

மிஸ்பா ஜெப கூடாரம் (Mizpah church) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, பெரம்பூரில் பகுதியில் கன்னிகாபுரத்தில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும் . அமைப்பு 1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் மிஸ்பா ஜெப கூடாரம் (Mizpah Prayer Tabernacle) என்று பிறகு பெயரிடப்பட்டது.

மிஸ்பா ஜெப கூடாரத்தில் மே 1 ஆம் நாள் சபையின் ஆண்டு விழா நடைபெறுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்பா_ஜெப_கூடாரம்&oldid=2373284" இருந்து மீள்விக்கப்பட்டது