மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை (பருவம் 2)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை 2
250px
வகைபிரபலங்கள் நிகழ்ச்சி
Based onமிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
நிஷா
நீதிபதிகள்தேவதர்சினி
கோபிநாத்
நாடுதமிழ் நாடு
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 60–65 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்8 மார்ச்சு 2020 (2020-03-08) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்தி வோல்

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை (பருவம் 2) என்பது விஜய் தொலைக்காட்சியில் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சின்னத்திரை பிரபலங்கள் ஜோடி நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் நிஷா இணைத்து தொகுத்து வழங்க, நடிகை தேவதர்சினி மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத் இருவரும் தலைவர்கள் ஆவார்.[2]

பிரபலங்கள்[தொகு]

  • குமரன் தங்கராஜன் - சுஹாசினி
  • வினோத் பாபு - சிந்து
  • சமீரா - அன்வர்
  • ரம்யா - சத்தியா
  • பழனி - சங்கீதா
  • ராமர் - கிருஷ்ணவேணி
  • தப்பா - ரகு
  • முருகன் - கிருஷ்ணவேணி
  • அஞ்சலி - பிரபாகர்
  • டி எஸ் கே - வைஷ்ணவி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]