உள்ளடக்கத்துக்குச் செல்

மில்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மில்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 273
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பைசாபாத்
மக்களவைத் தொகுதிஅயோத்தி
மொத்த வாக்காளர்கள்3,58,203
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சந்திரபானு பாசுவான்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்அவதேஷ் பிரசாத்

மில்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி (Milkipur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மில்கிப்பூர், அயோத்தி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 தரம் சந்திரா இந்திய தேசிய காங்கிரசு
1977 மித்ரா சென் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980
1985
1989 பிரிச் பூசன் மணி திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
1991 மதுரா பிரசாத் திவாரி என்கிற மாத்ரி பிரசாத் பாரதிய ஜனதா கட்சி
1993 மித்ராசென் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1996 சமாஜ்வாதி கட்சி
2002 ஆனந்த் சென்
2007 பகுஜன் சமாஜ் கட்சி
2012 ஆதேசு பிரசாத் சமாஜ்வாதி கட்சி
2017 பாபா கோரக்நாத் பாரதிய ஜனதா கட்சி
2022 அவதேசு பிரசாத் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மில்கிப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அவதேசு பிரசாத் 103905 47.99
பா.ஜ.க பாபா கோரக்நாத் 90567 41.83
வாக்கு வித்தியாசம் 13338 6.2%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Milkipur (SC)". chanakyya.com. Retrieved 2026-02-14.
  2. "List of all MLA from Milkipur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-19.
  3. "2022 Assembly Election Result - Milkipur (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-19.