மிலோ வேண்டிமிக்லியா
Appearance
மிலோ வேண்டிமிக்லியா | |
---|---|
Milo Ventimiglia in Hollywood California on August 1, 2019 | |
பிறப்பு | மிலோ அந்தோணி வேண்டிமிக்லியா சூலை 8, 1977 கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகர் இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
மிலோ வேண்டிமிக்லியா (ஆங்கில மொழி: Milo Ventimiglia) (பிறப்பு: ஜூலை 8, 1977) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வைல்ட் கார்ட் போன்ற திரைப்படங்களிலும், ஹீரோஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]மிலோ வேண்டிமிக்லியா ஜூலை 8, 1977ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தார். இவர் ஆங்கிலேய-ஸ்காட்டிஷ் வம்சாவழியை சேர்ந்தவர்.