மிர் ஜாஃபர்
Jump to navigation
Jump to search
மீர் ஜாபர் கான் | |||||
---|---|---|---|---|---|
வங்காள நவாபு | |||||
![]() மீர் ஜாபர் (இடது) மற்றும் அவரது மூத்த மகன் மீர் மீரான் (வலது) | |||||
ஆட்சிக்காலம் | 2 சூலை 1757 – 20 அக்டோபர் 1760 மற்றும் 25 சூலை 1763 – 17 சனவரி 1765 | ||||
முன்னையவர் | சிராச் உத் தவ்லா | ||||
பின்னையவர் | மீர் காசிம் (1760-க்குப் பிறகு) மற்றும் நஜிமுத்தீன் அலி கான் (1765-க்கு பின்னர்) | ||||
பிறப்பு | 1691 வங்காளம் | ||||
இறப்பு | 5 பெப்ரவரி 1765 வங்காளம் | (அகவை 73–74) ||||
புதைத்த இடம் | ஜாபர் கஞ்ச் கல்லறை, முர்சிதாபாத் | ||||
குடும்பம் | மீர் மீரான் நஜிமுத்தீன் அலி கான் மீர் புல்வாரி அஸ்ரப் அலி கான் முபாரக் அலி கான் அட்டி அலி கான் | ||||
| |||||
அரசமரபு | நஜாபி | ||||
தந்தை | சையத் அகமது நஜாபி | ||||
மதம் | இசுலாம் |
மீர் ஜாஃபர் கான் (1691–5 பிப்ரவரி 1765) பிரித்தானிய இந்தியாவின் வங்காள நவாபாக பதவிக்கு வந்தவர். இவர் 1757 - 1760 மற்றும் 1763 - 1765 காலங்களில் வங்காள நவாப் பதவியில் இருந்தவர். இவர் அவர் சையது அகமது நஜீப்பின் இரண்டாவது மகன். இவருக்குப் பின் மீர் காசிம் வங்காள நவாபாக பதவிக்கு வந்தார்.