மிர்சாபூர்
(மிர்ஸாபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிர்சாபூர் | |
— நகரம் — | |
|
|
|
|
அமைவிடம் | 25°09′N 82°35′E / 25.15°N 82.58°Eஆள்கூற்று: 25°09′N 82°35′E / 25.15°N 82.58°E |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மிர்சாபூர் |
ஆளுநர் | இராம் நாயக் |
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் |
மக்களவைத் தொகுதி | மிர்சாபூர் |
மக்களவை உறுப்பினர் |
அனுப்பிரியா பட்டேல்(Apna Dal) |
மக்கள் தொகை | 20,74,709 (2001[update]) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு • உயரம் |
• 80 metres (260 ft) |
குறியீடுகள்
|
மிர்சாபூர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். அலகாபாத் நகரின் வழியாகச் செல்வதாக, இந்திய மக்களால் பரவலாக நம்பப்படும் இந்திய நேர வலயக்கோடு உண்மையில் அதன் அதன் அருகே அமைந்துள்ள இந்நகரின் வழியாகவே செல்கிறது.