மிர்வைஸ் நஸ்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிர்வைஸ் நஸ்ரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மிர்வைஸ் நஸ்ரி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 17 2011

மிர்வைஸ் நஸ்ரி (Mirwais Naziri), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 2008/09 பருவ ஆண்டில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்வைஸ்_நஸ்ரி&oldid=2214139" இருந்து மீள்விக்கப்பட்டது