மிர்பூர் காஸ் கோட்டம்
மிர்பூர் காஸ் கோட்டம்
(தார் கோட்டம்) | |
|---|---|
கோட்டம் | |
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மிர்பூர் காஸ் கோட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | சிந்து மாகாணம் |
| தலைமையிடம் | மிர்பூர் காஸ் |
| அரசு | |
| • வகை | மிர்பூர் காஸ் கோட்டம் |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 28,171 km2 (10,877 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 46,19,624 |
| • அடர்த்தி | 160/km2 (420/sq mi) |
| • நகர்ப்புறம் | 8,95,439 (19.38%) |
| • நாட்டுப்புறம் | 37,24,185 |
| எழுத்தறிவு (2023) | |
| அஞ்சல் குறியீடு எண் | 69000 |
மிர்பூர் காஸ் கோட்டம் (Mirpur Khas Division), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 6 கோட்டங்களில் ஒன்றாகும்.மிர்பூர் கோட்டம் சிந்து மாகாணத்தின் தென்கிழக்கில் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோட்டத்தின் தலைமையிடம் மிர்பூர் காஸ் நகரம் ஆகும். இதன் கிழக்கில் சிந்துவின் தார் பாலைவனம் அமைந்துள்ளது.
மிர்பூர் காஸ் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 232 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,267 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோட்டத்தின் நிர்வாகி ஆணையாளர் ஆவார். 28,171 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இக்கோட்டம் 3 மாவட்டங்களைக் கொண்டது. 2023ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 4,619,624 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 40.41% ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மிர்பூர் காஸ் கோட்டத்தின் மக்கள் தொகை 4,619,624 ஆகும்[2]
சமயம்
[தொகு]இம்கோட்டம் மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 53.14% மக்களும், இந்து சமயத்தை 46.37% மக்களும், கிறித்துவ சமயத்தை % மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.49% மக்களும் பின்பற்றுகின்றனர்.
மிர்பூர் காஸ் கோட்டத்தின் மாவட்டஙக்ள்
[தொகு]| # | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[3] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²)
|
எழுத்தறிவு
(2023) |
|---|---|---|---|---|---|---|
| 1 | மிர்பூர் காஸ் மாவட்டம் | மிர்பூர் காஸ் | 2,925 | 1,681,386 | 574.7 | 45.37% |
| 2 | உமர்கோட் மாவட்டம்[4] | உமர்கோட் | 5,608[5] | 1,159,831 | 207.2 | 38.69% |
| 3 | தார்பார்க்கர் மாவட்டம் | மித்தி | 19,637 | 1,778,407 | 90.6 | 36.39% |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| # | வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[6] |
மக்கள்தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²)
|
எழுத்தறிவு %
(2023) |
மாவட்டங்கள் |
|---|---|---|---|---|---|---|
| 1 | திக்ரி வட்டம் | 572 | 234,578 | 410.1 | [மிர்பூர் காஸ் மாவட்டம்]] | |
| 2 | ஜூட்டோ வட்டம் | 363 | 230,285 | 634.39 | ||
| 3 | கோட் குலாம் முகமது வட்டம் | 762 | 310,142 | 407.01 | ||
| 4 | மிர்பூர் காஸ் வட்டம் | 24 | 287,802 | 11,991.75 | ||
| 5 | சூஜாபாத் வட்டம் | 396 | 185,654 | 468.82 | ||
| 6 | சிந்திரி வட்டம் | 599 | 260,782 | 435.36 | ||
| 7 | சாச்ரோ வட்டம் | 3,386 | 371,769 | 109.8 | தார்பார்க்கர் மாவட்டம் | |
| 8 | தக்லி வட்டம் | 2,126 | 326,034 | 153.36 | ||
| 9 | திப்லோ வட்டம் | 2,872 | 163,119 | 56.8 | ||
| 10 | கலோய் வட்டம் | 922 | 129,677 | 140.65 | ||
| 11 | இஸ்லாம்கோட் வட்டம் | 3,515 | 265,643 | 75.57 | ||
| 12 | மித்தி வட்டம் | 2,954 | 239,091 | 80.94 | ||
| 13 | நாகர்பார்க்கர் வட்டம் | 3,862 | 283,074 | 73.3 | ||
| 14 | குன்றி வட்டம் | 585 | 237,063 | 405.24 | உமர்கோட் மாவட்டம் | |
| 15 | பித்தோரோ வட்டம் | 855 | 130,383 | 152.49 | ||
| 16 | சாமரோ வட்டம் | 959 | 184,051 | 191.92 | ||
| 17 | உமர்கோட் வட்டம் | 3,209 | 608,334 | 189.57 |
சட்ட மன்றம் (PS) & நாடாளுமன்றத் தொகுதிகள் (National Assembly)
[தொகு]| சிந்து சட்டமன்றத் தொகுதிகள் | பாக். நாடாளுமன்றத் தொகுதிகள் | மாவட்டம் |
|---|---|---|
| PS-45 மிர்பூர் காஸ்-I | rowspan="2" NA-211 மிர்பூர் காஸ்-I | மிர்பூர் காஸ் மாவட்டம் |
| PS-46 மிர்பூர் காஸ்-II | ||
| NA-212 மிர்பூர் காஸ்-II | ||
| PS-48 மிர்பூர் காஸ்-IV | ||
| PS-49 உமர்கோட்-I | NA-213 உமர்கோட் | உமர்கோட் மாவட்டம் |
| PS-50 உமர்கோட்-II | ||
| PS-51 உமர்கோட்-III | ||
| PS-52 தார்பார்க்கர்-I | NA-214 தார்ப்பார்க்கர்-I | தார்பார்க்கர் மாவட்டம் |
| PS-53 Tharparkar-II | ||
| PS-54 Tharparkar-III | NA-215 தார்பார்க்கர்-II | |
| PS-55 தார்பார்க்கர்-IV |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "Historically & Geographically". District Government Umerkot. Archived from the original on 24 February 2012. Retrieved 16 February 2014.
- ↑ "Thatta (District, Pakistan) – Population Statistics, Charts, Map and Location". citypopulation.de.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).