உள்ளடக்கத்துக்குச் செல்

மிர்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிர்பூர்
நகரம்
புது மிர்பூர் நகரம்
கசூரின் வான்பரப்பு காட்சி
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து:
மிர்பூர் நகரம், ராம்கோட் கோட்டை, மியான் முகமது பாட்சா தர்கா விதானம்
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் மிர்பூர் நகரத்தின் அமைவிடத்தின் வரைபடம்
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் மிர்பூர் நகரத்தின் அமைவிடத்தின் வரைபடம்
நிர்வகிக்கும் நாடுபாகிஸ்தான்
பிரதேசம்பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர்
கோட்டம்மிர்பூர்
மாவட்டம்மிர்பூர் மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்மிர்பூர் மாநகராட்சி
ஏற்றம்
458 m (1,503 ft)
மக்கள்தொகை
 • நகரம்1,24,352
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது[2][3][note 1]
 • பேச்சு மொழிகள்பகாரி-போத்வாரி மொழி, பஞ்சாபி மொழி, கோஜ்ரி மொழி, காஷ்மீரி மொழி மற்றும் ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இடக் குறியீடு05827

மிர்பூர் (Mirpur), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பாக்கித்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் நிர்வாகத் தலைமையிட நகரமான முசாபராபாத்திற்கு தென்கிழக்கே 379 கிலோமீட்டர் தொலைவிலும், ஜம்மு நகரத்திற்கு மேற்கே 119 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

புவியியல்

[தொகு]

பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்த மிர்பூர் நகரம் கடல்மட்டத்திலிருந்து 648 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2017 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மிர்பூர் நகரத்தின் மக்கள் தொகை 124,352 ஆகும்.[4]

சுற்றுலா

[தொகு]

மிர்பூர் மாவட்டத்தில் பாயும் ஜீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மங்களா அணை மற்றும் ராம்கோட் கோட்டை மற்றும் மியான் முகமது பாட்சா தர்கா ஆகியவை சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

தட்ப வெப்பம்

[தொகு]

மிர்பூர் நகரம் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை கொண்டது.[5]ஆண்டின் சராசரி வெப்பம் 25.1 °C மற்றும் மழைப்பொழிவு 1,380 மில்லிமீட்டர்கள் or 54.3 அங்குலங்கள் கொண்டது.

தட்பவெப்ப நிலைத் தகவல், மிர்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18.8
(65.8)
21.4
(70.5)
27.8
(82)
33.9
(93)
39.2
(102.6)
41.0
(105.8)
37.0
(98.6)
34.5
(94.1)
34.3
(93.7)
31.4
(88.5)
26.8
(80.2)
21.1
(70)
30.6
(87.08)
தாழ் சராசரி °C (°F) 3.9
(39)
6.1
(43)
10.1
(50.2)
13.8
(56.8)
19.4
(66.9)
23.4
(74.1)
27.4
(81.3)
27.6
(81.7)
26.7
(80.1)
18.5
(65.3)
10.3
(50.5)
4.2
(39.6)
15.95
(60.71)
மழைப்பொழிவுmm (inches) 78
(3.07)
142
(5.59)
139
(5.47)
98
(3.86)
44
(1.73)
98
(3.86)
281
(11.06)
270
(10.63)
104
(4.09)
38
(1.5)
36
(1.42)
48
(1.89)
1,376
(54.17)
ஈரப்பதம் 66 64 57 45 35 43 71 78 70 57 58 62 58.8
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) 5 7 8 7 8 9 19 20 11 4 2 3 103
Source #1: [6]
Source #2: [7]


உசாத்துணை

[தொகு]
  • Puri, Luv (2013), Across the Line of Control: Inside Azad Kashmir, Columbia University Press, ISBN 978-0-231-80084-6
  • Rahman, Tariq (1996). Language and politics in Pakistan. Oxford University Press. ISBN 978-0-19-577692-8. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
  • Snedden, Christopher (2013) [first published as The Untold Story of the People of Azad Kashmir, 2012], Kashmir: The Unwritten History, HarperCollins India, ISBN 978-9350298985 {{citation}}: More than one of |author= and |last= specified (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. (Snedden 2013, ப. 176): On p. 29, the census report states that Urdu is the official language of the government of Azad Kashmir, with Kashmiri, Pahari, Gojri, Punjabi, Kohistani, Pushto, and Sheena 'frequently spoken in Azad Kashmir'. When surveyed about their 'mother tongue', Azad Kashmiris' choices were limited to selecting from Pakistan's major languages: Urdu, Punjabi, Sindhi, Pushto, Balochi, and 'others'; 2.18 million of Azad Kashmir's 2.97 million people chose 'others'.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Azad Jammu and Kashmir: Districts, Cities & Towns – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". Archived from the original on 2020-06-29. Retrieved 2020-06-30.
  2. "Kashmir". 5 June 2024.
  3. Rahman 1996, ப. 226.
  4. "Statistical Year Book 2019" (PDF). Statistics Azad Jammu and Kashmir. Retrieved 20 April 2020.
  5. Peel, M.C.; Finlayson, B.L.; McMahon, T.A. (2007-10-11). "Updated Map of the Köppen-Geiger climate classification". Hydrology and Earth System Sciences 11: 1633–1644. doi:10.5194/hess-11-1633-2007. https://hess.copernicus.org/articles/11/1633/2007/hess-11-1633-2007.pdf. 
  6. "Mirpur climate: Average Temperature, weather by month, Mirpur weather averages - Climate-Data.org". en.climate-data.org.
  7. "Climate chart of Chiniot". My Weather. Retrieved 15 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்பூர்&oldid=4268730" இலிருந்து மீள்விக்கப்பட்டது