மிர்சாபூர் மணிக்கூண்டு
தோற்றம்

மிர்சாபூர் மணிக்கூண்டு (Mirzapur Clock Tower) இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியக் கட்டடம் ஆகும்.[1] நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளால் இது அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1000 கிலோ எடையுள்ள உலோகக் கலவையால் ஆக்கப்பட்ட மணியுடன் கூடிய கடிகாரமும் கோபுரத்தின் மேல் 20 அடி நீள ஊசலும் தொங்கவிடப்பட்டுள்ளது. இலண்டனின் மியர்சு சுடான் வங்கி நிறுவனம் 1866 ஆம் ஆண்டில் இக்கடிகாரத்தை உருவாக்கியது.[2] மணிக்கூண்டு கோபுரம் 1891 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]
முக்கியத்துவம்
[தொகு]இந்திய சீர் நேரம் மிர்சாபூரில் உள்ள மிர்சாபூர் மணிக்கூண்டு கோபுரத்தில் வரும் 82.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலிருந்து கணக்கிடப்படுகிறது.[4][5] இந்த கடிகார கோபுரம் மிர்சாபூர் காந்தா கர் என்று பிரபலமாக அறியப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Crooke, William (1897). The North-Western Provinces of India: Their History, Ethnology, and Administration (in ஆங்கிலம்). Methuen.
- ↑ "मिर्जापुर के घंटाघर की घड़ी है बेमिसाल, लंदन से बनकर आई घड़ी बिगड़ी तो अब बनाने वाले नहीं मिले". Amar Ujala (in இந்தி). Retrieved 2024-11-14.
- ↑ "Mumbai to Mirzapur: Famous clock towers in India". gulfnews.com (in ஆங்கிலம்). 2019-02-22. Retrieved 2024-11-18.
- ↑ "Turning the Clock Back: How Indian Standard Time came into existence 75 years ago". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-01. Retrieved 2024-11-14.
- ↑ "India investigates different time zones" (in en-GB). 2001-08-21. https://news.bbc.co.uk/2/hi/south_asia/1501252.stm.
- ↑ "September 1, 1947: How Indian Standard Time was introduced in country". www.timesnownews.com (in ஆங்கிலம்). 2021-09-01. Retrieved 2024-11-14.
- ↑ "History | District and Sessions Court Mirzapur | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-18.