உள்ளடக்கத்துக்குச் செல்

மிர்சாபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிர்சாபூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 396
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்[[மிர்சாபூர் மாவட்டம்|மிர்சாபூர்]
மக்களவைத் தொகுதிமிர்சாபூர்
மொத்த வாக்காளர்கள்403,374
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மிர்சாபூர் சட்டமன்றத் தொகுதி (Mirzapur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மிர்சாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 ஆசா ராம் பகுஜன் சமாஜ் கட்சி
1977 இராச் நாத் சிங் ஜனதா கட்சி
1980 அசகர் இமாம் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 அசுரபிமான் இந்திய தேசிய காங்கிரசு
1989 சர்சித் சிங் டாங் பாரதிய ஜனதா கட்சி
1991
1993
1996
2002 கைலாசு சௌராசியா சமாஜ்வாதி கட்சி
2007
2012
2017 இரத்னாகர் மிசர் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:மிர்சாபூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரத்னாகர் மிசுரா 118642 52.1
சமாஜ்வாதி கட்சி கைலாசு சௌராசியா 78766 34.59
வாக்கு வித்தியாசம் 39876 17.5%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Mirzapur". chanakyya.com. Retrieved 2026-03-12.
  2. "Mirzapur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-15.
  3. "2022 Assembly Election Result - Mirzapur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.